29 08 2017 அறிந்தும் அறியாமலும் - 13: ஒன்றே இன்னொன்று சுப வீரபாண்டியன் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்பதெல்லாம், கடவுள் உண்டு, இல்லை என்னும் வாதத்தின் வேறு பெயர்களே ஆகும். காலந்தோறும், நாடுகள் தோறும் இவ்வாதம் முடிவற்றதாகத் தொடர்ந்துகொண்டே உள்ளது. ‘உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்னும் சமரசப் போக்கும், "நாங்கள் கடவுள் என்கிறோம், நீங்கள் இயற்கை என்கிறீர்கள். விடுங்கள் இயற்கைதான்…
21 08 2017 அறிந்தும் அறியாமலும் -12: முடிவற்ற முரண்! இலக்கியங்களில் எவற்றைப் படிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளை இதுவரை பகிர்ந்து கொண்டோம். இலக்கியம் என்பது வாழ்க்கையோடு தொடர்புடையது; வாழ்விலிருந்து பிறப்பது. எனவே இலக்கியம் பயில்வது என்பதன் பொருள், வாழ்வை அறிவது என்பதே ஆகும்! வாழ்தல் எப்படி என்று அறிந்து கொள்வதற்கு முன், வாழ்க்கை என்றால் என்ன என்னும் ஒரு…
14 08 2017 அறிந்தும் அறியாமலும் - 11: மூளைதான் அலாவுதீன் பூதம்! சுப வீரபாண்டியன் ‘ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய்' ஆத்திசூடியும், திருக்குறளும் இங்கே தொட்டுக் காட்டப்பட்டன. அவை வெறும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே! தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை தமிழில் எழுத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. யார் யாருக்கு எந்தெந்தத் துறையில் எவையெவை வேண்டுமோ அவற்றைத் தேடி எடுத்துப் படிப்பது அவரவர் விருப்பம்! சரி, படிக்கலாம்…
02 08 2017 கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே? என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன.தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?’ என்று,அக்கறையுடன் விசாரிப்போர் ஒருபுறம்.‘அஞ்சுவதுமில்லை, அஞ்சவருவதுமில்லை’ என்ற,நாவுக்கரசரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் எனக்கு,மிரட்டலாவது ஒன்றாவது.மொத்தத்தில் ‘உகர’ வாசகர்களின் அக்கறை உற்சாகம் தருகிறது.காரியசித்திக் கணபதி ஆலய நிர்மாணப்…
30 07 2017 அறிந்தும் அறியாமலும் - 10 : அன்பு அடிமரம், அருள் கிளைமரம்! சுப வீரபாண்டியன் இளந்தமிழ் நூல்கள் ஏழினையும், நாம் அனைவரும் படிக்க வேண்டும் என்பது ஒரு தொடக்கமாக மட்டுமே! இன்னும் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட, இன்றும் எழுதப்பட்டு வருகின்ற எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவை எல்லாவற்றையும் நம் வாழ்நாளில் படித்து முடித்து விட முடியாது.…
21 07 2017 புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு - ரொபட் அன்டனி!! “பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்”– மூத்த ஊடகவியலாளர் அமல் ஜயசிங்கதமிழ் மக்களின் அரசியல் ரீதியான அபிலாஷைகள் மற்றும் நியாயமான அதிகாரங்கள் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் என்பன மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் நிலை…