24 06 2017 அறிந்தும் அறியாமலும் - 6: ஓதுவது ஒழியேல்!  சுப வீரபாண்டியன்  உலகில் உள்ள எல்லாத் துறைகளையும், சென்ற பகுதியில் கூறப்பட்டுள்ள ஏழு தலைப்புகளின் கீழ் அடக்கிவிட இயலுமா என்று சிலர் கேட்டுள்ளனர். இயலும் என்றுதான் கருதுகின்றேன். விளையாட்டு, சமயம் ஆகியனவற்றிற்கு இடமில்லையா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். கண்டிப்பாக இடம் உண்டு. விளையாட்டுத் துறை, பண்பாடு என்னும் தலைப்பின் கீழும், சமயத் துறை, பண்பாடு, தத்துவம்…
19 06 2017 ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள் யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால்…
17 06 2017 அறிந்தும் அறியாமலும் - 5: ஆழ்ந்தும் அகன்றும்... - சுப வீரபாண்டியன் 1976 ஆம் ஆண்டில்தான், தமிழகத்திற்குள் முதன்முதலாகத் தொலைக்காட்சி வந்தது. அப்போது அரசின் தொலைக்காட்சி மட்டுமே ‘தூரதர்ஷன்' என்னும் சமற்கிருதப் பெயருடன் வந்து சேர்ந்தது. தனியார் தொலைக்காட்சிகள் வரிசையில், 1990களில் முதலில் அறிமுகமானது ‘சன் தொலைக்காட்சி'. கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஏராளமான தனியார் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. அன்றைக்குத் தொலைக்காட்சியை நாங்களெல்லாம், ஓர் அறிவியல் கருவியாய்ப்…
12 06 2017 யாழ்ப்பாணக் குடியேற்றம் 1 யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதுயாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்  தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்  இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர் கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு இயற்றியது  6. மலையாள அரசு மலையாளக் குடியேற்றத்தின் முன்னோடிகளாக விளங்கிய முக்குவர்கள் நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, வட்டுக்கோட்டை, பொன்னாலை, கீரிமலை, மயிலிட்டி முதலிய இடங்கனளிற் குடியேறித் தமது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி நெடுந்தீவில் ( யாழ்…
10 06 2017 அறிந்தும் அறியாமலும் - 4: ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர்.. -சுப வீரபாண்டியன் ஒரு நாட்டின் மேம்பாடு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் பிணைந்து கிடக்கின்றது என்று கண்டோம்.சமூக முன்னேற்றம் குறித்து மட்டுமே இத்தொடர் பேசுகிறது.ஒரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் இடையிலான வேறுபாடு நாம் அறிந்ததே. உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும், ஓர் அரசினால் (State)ஆளப்படுகின்றது. அவ்வாறு ஆட்சிக்கு உட்படும்போதே, சமூகம் என்பதனை…
05 06 2017 யாழ்ப்பாணக் குடியேற்றம் 1 யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டதுயாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்  தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்  இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர் கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு இயற்றியது 1. நாகர்கள்இலங்கையின் ஆதிவாசிகளாகிய நாகர்கள் அத்தீவின் வடபகுதியிலும் மேற்கிலும் வசித்தனர். அவர் வசித்த இடம் நாகதீவம் என்று அழைக்கப்படும். நூகதீவம் நாக அரசர்களால் ஆளப்பட்டது. சிங்கள சரித்திர நூலாகிய மகாவம்சம் கி.மு. 6ம்…