அரசியல் தலைவர்களை கொன்றமை மன்னிக்கவே முடியாத குற்றமாகும் : சி.வி.விக்கினேஸ்வரன் Virakesari 03 02 2014 : தம்முடைய கொள்கைகளுக்கு முட்டுக் கட்டைகளாக இருப்பார்கள் என்று எண்ணி எங்களுடைய அரசியல் தலைவர்கள் பலரை கொன்று குவித்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என நான் திடமாக நம்புகின்றேன். அரசியல் தலைவர்களை நாங்களே கொன்றுவித்தமையாலேயே எங்களை போன்ற ஓய்வுபெற்று ஒதுங்கி வாழ்ந்த மனிதர்களை அரசியலுக்குள் கொண்டுவந்துள்ளீர்கள் என வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்…
tamilwin.com 19 02 2014 இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது! ஐநா விசேட பிரதிநிதியிடம் விக்னேஸ்வரன் இலங்கையில் ஜனநாயகம் பெயரளவில் தான் வந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக்கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் விவகாரங்களுக்கான யு.என்.ஏயின் பணிப்பாளர் மேரி ஜமட்டா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு…