03 06 2017 அறிந்தும் அறியாமலும் - 3: வாழ்வின் இரு முகங்கள் சுப வீரபாண்டியன் "ஏன் எங்களையே (IT பிரிவினர் ) எப்போதும் குறிவைத்துத் தாக்குகின்றீர்கள்? எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுதுகின்றார்களா?" என்று கேட்டுச் சில மடல்கள் வந்துள்ளன. "உங்கள் தலைமுறை 40 ஆண்டுகளில் ஈட்ட முடியாத தொகையை, நான்கைந்து ஆண்டுகளில் கணிப்பொறித்துறையில் உள்ள நாங்கள் ஈட்டி விடுகிறோம் என்னும் பொறாமையில் நீங்கள் எல்லோரும் புழுங்குகின்றீர்கள்" எனச்…
29 05 2017 தாங்கொணாத் துயரம் நடேசன் விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரthuyaramம்பச் thuyaram2சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தலிங்கம், பத்மநாபா நான் அறிந்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்கு மாறாக நான் பழகியவர்களில் பல காலமாக பிரபாகரனை சரியாகப் புரிந்து இருந்தவர்களில், முன்னாள் வட- கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப்பெருமாள் என். எல். எவ். ரி மற்றும் பிஎல். எவ். ரி யில் இருந்து, தற்பொழுது…
27 05 2017 அறிந்தும் அறியாமலும்- 2: எழுத மறந்த காலம் -சுப. வீரபாண்டியன் (ஒரு முன்குறிப்பு: இத்தொடரின் தொடக்கத்தைப் பாராட்டி, இணையத்தளத்திலும், முகநூல் மற்றும் என் மின்னஞ்சல் வழியும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. ஆக்கப்பூர்வமான திறனாய்வுகளுக்கும் மிக்க நன்றி. எனினும் ஒரு சில பதிவுகள், வழக்கம்போல், "சுபவீ, கருணாநிதியின் ஜால்ரா, அல்லக்கை" என்பன போன்ற வசைபாடல்களாக வந்துள்ளன. அப்படியே நான் ஜால்ராவாக இருந்தாலும், அதற்கும்,…
22 05 2017 இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடைகிறது? இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக தனது கொள்கையை இந்தியா மீள வடிவமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தென்படுகிறது. கடந்த 11 12 ஆம் திகதிகளில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விஜயமானது இதற்கான ஆதாரமாக அமைந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர் கட்சிகளை உள்ளடக்கிய குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இறுதி நேரத்தில் மட்டுமே இந்தியப் பிரதமர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.…
20 05 2014 அறிந்தும் அறியாமலும்... 1 சுப. வீரபாண்டியன் வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நான் பார்த்த, அந்த இரண்டு நிகழ்ச்சிகள்தாம், இக்கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கின. ஆறேழு மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா, நானா' நிகழ்ச்சியில், நண்பர் கோபி, இளைஞர்களைப் பார்த்து ஒரு வினாவை முன்வைக்கின்றார். "நீங்கள் அறிந்த வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள்". சில…
13 05 2017 திருப்புமுனை!! யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை.தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக்…