29 06 2016 இருண்ட பங்குனி (அஜிதா: வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்) இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விஷயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாக் கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது. இதேபோன்று வேறு பலவிதமான…
22 06 2016 கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் கண்டுகொள்ள முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டையே வட, கிழக்குத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய அரசியல் முகாமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருப்பதாக தென்படுகிறது.வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்ளும் பிரதிநிதிகளிடம் இந்த வலியுறுத்தலை கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்ந்து விடுத்து வருகின்றனர். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இரு பிரதான…
05 06 2016 இனவாதப் 'பிசாசுகளை' விரட்டுவதே இன்றைய தேவை; ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பத்துடன் செயற்படுவது அவசியம் யுத்த வெற்றியை இன, மத வித்தியாசம் பாராது எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று"மெகாலோ பொலிஸ்' மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க பின்வருமாறு கூறி தமிழ் மக்களே எல்லோரைக் காட்டிலும் வெகு சந்தோசமாகக் கொண்டாட வேண்டுமென்று பின்வருமாறு கூறியுள்ளார்: "இன்று மக்கள் அனுபவித்து…
29 05 2016 ஆவதை அறிவதே அறிவு! கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உண்மையற்ற வார்த்தைகளைப் பேசி மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்புவதே இன்றைய அரசியலாளர்களின் வேலையாகிவிட்டது. தனி ஈழக்கொள்கையில் எமது, சாம, பேத, தான, தண்ட முறைகளெல்லாம் தோற்றுவிட்ட இன்றைய நிலையில், இயலாமையால்,மீண்டும் சமாதான முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் நாம், அவ்வுண்மையைச் சரவரப் புரிந்து கொண்டோமா? என, எண்ண வைக்கும் வகையில், நம் தலைவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. அவர்களது பேச்சுக்களை உண்மையென நம்பி தமிழ் மக்களில் பலரும் கூட நிதர்சனம் உணராது பொய் நிமிர்வு காட்டி மீண்டும் நம் இனத்தை அழிவின்…
25 05 2016 இன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.! (may 8) பிரான்ஸ்க்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள சொல்பரினா என்ற இடத்தில் நடந்த யுத்தத்தின் போது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த ஹென்றி டுனான்ற் அங்கு பாதிக்கப்பட்டு இரத்த வெளியேற்றத்தினால் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போர் வீரர்களையும், பொதுமக்களையும் கண்டு, அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தான் சென்ற நோக்கத்தை கைவிட்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் இணைத்து அவர்களின் உயிரைக்காப்பாற்றுவதற்காக மருத்துவ உதவிகளையும், முதலுதவிகளையும்…
18 05 2016 வடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும் ஆறு­ த­சாப்த உரிமை போராட்­டத்தால் அமை­தி­யான வாழ்­வொன்றை வாழ­ முடி­யாத நிலையில் வட­மா­காண மக்கள் உள்ளனர். ஆயுதப் போராட்டம் 2009 மே 18இல் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்­னரும் கூட நிம்­ம­தி­யாக வாழ­மு­டி­யாத நிலை­மையே தற்­போதும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.யுத்தம் நிறை­வ­டைந்­த­தாக அர­சாங்கம் அறி­வித்து தற்­போது ஏழாண்­டுகள் கடந்­துள்ள போதும் தற்­போதும் வடக்கு மக்கள் உள­ரீ­தி­யான அச்­சத்­துடன் அன்­றா­டப்­பொ­ழுதை நகர்த்­த­வேண்­டிய…