11 05 2016 தமிழ் மக்களின் அரசியலை புறக்கணித்தால் அது சமஷ்டி தீர்வினையே மென்மேலும் நியாயப்படுத்தும் முதலமைச்சர் சீ.வி. வின்னேஸ்வரனால் தலைமை தாங்கப்படும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தை அரசியலமைப்பு சீர்திருத்தச் செய்முறையில் கவனம் செலுத்தி ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது.  அத்தீர்மானத்தில் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீள ஒன்றிணைத்து ஒரே சமஷ்டி அலகாக்குமாறு விடுத்துள்ள அம்சம் முக்கியமானதாகும்.   ஆட்சி மொழியாக இருந்த…
20 04 2016 பால் குடத்தை தூக்கி எறிந்து பூனையை கலைக்கும் 'புத்திசாலிகள்' ப.தெய்வீகன் உத்தேச அரசமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பான கொள்கை வரைவு திட்டத்தின் மீதான வட மாகாண சபையின் ஆலோசனைகளை கடந்த வாரம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார். அந்த ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை அவையில் தீர்மானமாக நிறைவேற்றப்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் தாயகமான ஒருமித்த வடக்குக் கிழக்கு…
10 04 2016 நல்லாட்சி அரசும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை திறப்பு விழா வைபவத்தின் போது ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையல்ல. அதாவது, சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார். நாட்டில் நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு மற்றும் சுபிட்சம் தோன்றி நிலை பெறுவதற்கு, 26 வருட கால அழிவு யுத்தத்திற்கு…
03 04 2016 தமிழினி: துயரப் பெருங்கடலின் துளி ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியால் எழுதப்பட்ட தன் வரலாற்றுக் கதை. தமிழினியின் வாழ்க்கை வரலாறு என்பதை விட 18 ஆண்டு கால விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தமிழினி தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாட்டுடன் இயக்கத்தில் சேர்கிறார். முள்ளிவாய்க்கால் போர் முடிந்த அன்று அவருடைய போராளி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இந்த வாழ்வில் அவர்…
20  03 2016 நீ செய்த தவறுக்கு.! எனக்கு ஏன் மரணதண்டனை.? சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத்தேடி தினம் எனது விடியல் அமைகிறது. கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது. எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய…
13 03 2016 புரையோடிப்போயுள்ள பிரச்சினையின் தீர்வுக்கும் நிலையான சமாதானத்துக்கும் சரியான சந்தர்ப்பம் "இன்னொரு அடுத்த தடவை என்றொன்று கிடையாது' இவ்வாறு துல்லியமாக, அண்மையில் சீத்தா ஜயவர்த்தன ஞாபகார்த்த உரை நிகழ்த்திய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிவைத்தார். இந்த சிறப்பான சுலோகத்தினை இந்த நாட்டில் நிலையான நல்லிணக்கம், சமாதானம் மற்றும் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு இறைமையுள்ள குடிமகனும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக,…