.06 03 2016 மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை !   கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை. அவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாந் தலைமுறைத் தலைவர்களை, இனி நாம் உருவாக்கவேண்டும் என்பதே அக்கருத்து. இது பிரதமரால் தனது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து எனினும், இன்றைய நிலைமையில் இக்கருத்து, அனைத்துக் கட்சிகளாலும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றேயாம். முக்கியமாக நம் தமிழர் தலைமைகள் இதுபற்றி…
28 02 2016 இனவாத தேசியத்துவத்தை அரசியல் உபாயமாக இடைவிடாது பயன்படுத்தும் எதிரணி முயற்சிகள் தைப்பொங்கல் திருநாளன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் சகிதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டமை அரசாங்கம் வட பகுதி அரசியலில் சிறப்பு கவனம் செலுத்துகின்றமைக்கானதோர் அறிகுறியாகும். இதுவரை காலமும் இடம்பெற்றிராத வகையில் அரசாங்கத்தின் உயர்மட்டத்…
24 02 2016 கடினமான நிபந்தனையுடன் அரசாங்கத்துக்கு ஹுசைன் வழங்கிய சலுகை நாம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இலங்கைக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதியில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் இளவரசர் செய்த் ரஅத் அல் ஹ§சைன் தெரிவித்த கருத்துக்கள் சாதகமானவையாகவும் பாதகமானவையாகவும் இருந்தன. இலங்கையின் நீதித்துறை கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட, நடுநிலைமையற்ற, நம்பகத்தன்மையற்ற ஒன்று என்று அவர் தமது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய…
21 02 2016 தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 3   டி.பி.எஸ்.ஜெயராஜ் உத்தியோகபூர்வ தமிழ் பதிப்பு ஜூன் 24,1954ல் சேர் ஜோண் கொத்தலாவலயின் அமைச்சரவை தேசிய கீதத்தின் மnational antherm1ெட்டினையும் மற்றும் அது பாடப்படும் முறையினையும் முறைப்படி உறதிப்படுத்தியது. அந்த நாளில் நமோ நமோ மாதா பாடலின் பதிப்புரிமையை அரசாங்கம் முறைப்படி பெற்றுக்கொள்வதற்காக ரூபா 2,500 கொடுப்பனவாக…
17 02 2016 தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் - பகுதி – 2  -  டி.பி.எஸ்.ஜெயராஜ் தமிழ் அரசின் தேசிய கீதங்கள் தமிழ் அரசின் தேசிய கீதங்களில் ஒன்று பரமஹம்சதாசன் எழுதிய“வாழ்கnamo ஈழத் தமிழகம், வாழ்க என்றும் வாழ்கவே” என்பதாகும். மற்றொன்று, முன்னாள் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் தந்தையும் மற்றும் தற்போதைய அம்பாறை மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற…
14 02 2016 தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 1 டி.பி.எஸ்.ஜெயராஜ் “ஸ்ரீலங்கா தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ,நமோ, நமோ, தாயே….” இலங்கை என அறியப்பட்ட ஸ்ரீலங்கா 1948,பெப்ரவரி 4 ல் பிரித்தானியாவிடமிருந்து சுnational anthermதந்திரம் பெற்றது. அதற்கு ஆறு வருடங்களுக்குப் பின்னர் மே 21,1954 ல் சுதந்திரமடைந்த இலங்கையில் நான் பிறந்தேன். இலங்கை குடியரசாகி தனது பெயரை…