18 07 2017 அறிந்தும் அறியாமலும் - 9 வன்சொல் இனிது!   சுப வீரபாண்டியன் "ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்ட ஏழு நூல்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கச் சொல்கின்றீர்களே, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று', ‘திருமாலுக்கு அடிமை செய்' ஆகிய வரிகள் எல்லாம் உங்களுக்கு உடன்பாடுதானா?" என்று நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வளவு தூரம் நூல்களுக்குள் செல்ல வேண்டாம். நூல்களின் பெயர்களே இந்துக் கடவுளர்களின் பெயர்களைத்தாம் குறிக்கின்றன. ‘கொன்றை வேந்தன்'…
12 07 2017 நமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள் இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதவாதமும் அவ்வாறே என்றெல்லாம் பொறுப்புள்ள பலதரப்பால் கூறப்பட்டு வருகின்றது. கடந்த முப்பதாண்டுகால உள்நாட்டுப் பிரச்சினை, அதாவது இனப் பிரச்சினைக்கு சகல தரப்பினரும் தமிழர்களை, தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி குற்றம் சாட்டுவதிலும் பின்னிற்பதில்லை. அதுவொரு புறமிருக்க, நாட்டின் அரசியலமைப்பு மிக உயர்ந்த போற்றுதலுக்குரிய ஆவணம். அதைப் போற்றிப் பாதுகாத்து…
10 07 2017 அறிந்தும் அறியாமலும் - 8 : ஒன்று தமிழ்... இன்னொன்று வாழ்க்கை! -சுப வீரபாண்டியன் பாடப் புத்தகங்களில் அறிவை வளர்க்க முற்பட்ட நாம், மனிதநேய உணர்வை வளர்க்க ஏன் மறந்தோம்? அயல்மண்ணின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்ன நாம், சொந்த மண்ணின் துயரங்களையும், பெருமைகளையும் ஏன் சொல்ல மறந்தோம்? பணம், பதவி, வெற்றி என்பவைகளை நோக்கியே நம் குழந்தைகளைத் துரத்தும் நாம் குற்றவாளிகள் இல்லையா? ஏறு,…
04 07 2017 குழப்பங்களுக்கு காரணம் யார்? -ஹரிகரன் கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்கட்சித் தலைவர் பத­விக்கும் கூட ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.அத்­த­கை­ய­தொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாறும்…
02 07 2017 அறிந்தும் அறியாமலும்: 7 - உயிர் வாழ்தலா? உயிர்ப்புடன் வாழ்தலா? சுப வீரபாண்டியன் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறீர்களா, படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறீர்களா என என்னைக் கேட்கிறது ஒரு மின்னஞ்சல். ஆம்! கற்றல் (Learning) வேறு, படித்தல் (Reading) வேறுதான். படித்தல் என்பது, பிறந்து சில ஆண்டுகளுக்குப் பின் தொடங்குவது. கற்றல் என்பதோ, பிறப்பிலிருந்தே தொடங்குவது! பிறந்த குழந்தை, தன்…
26 06 2017 மீண்டும் சர்வதேசத்தை நோக்கி.... கே. சஞ்சயன் தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் கூறியிருந்தார். இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து…