12 04 2015 அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம்  "தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்ற தலைப்பில் 'சுதந்திரனி' ல் எழுதிய (29.09.48) அரசியல் கட்டுரைமூலம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கவனத்தை ஈர்த்து அரசியலில் தளம் பதித்த திரு அ.அமிர்தலிங்கத்தின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு, ஈழத்தமிழர் அரசியல் வாழ்விலே பின்னிப் பினைந்தது. தமிழ்ப் பிரதேசங்களின் மூலைமுடுக்கெல்லாம் அவர் பயணித்திருக்கிறார். பொதுமேடைகளே அரசியல் போதனையின் களமாக அமைந்த நிலையினால் அமிர்தலிங்கத்தின் பொருள் பொதிந்த பேச்சுக்கள் அவரை தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக நிலைநிறுத்தின. ஈழத்தமிழ்ர் பிரச்சனை இந்தியாவின் அனுசரணையுடன்தான் தீர்க்கப்படமுடியும் என்பது அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் சிந்தனையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்களை ஆணித்தரமாகவும், அவர்கள் அதனைப் புரணமாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடனும் எடுத்துரைத்திருக்கிறார். ஈழத்தமிழ்ர் பிரச்சனையை…
thinakkural.lk 04 08 2014  உலகத் தமிழரின் பேரபிமானம் பெற்ற "தமிழ்த் தூது' தனிநாயகம் அடிகள் "தமிழ்த்தூது' தனிநாயகம் அடிகளைப் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்று பொதுவாகக் கூறலாம். எந்த வகையில் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று வினவினால் உடனே அவர்கள் கூறுவது. "உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை' ஆரம்பித்து வைத்தவர் என்றும், மலேசியா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விழா ஒரு தமிழ் எழுச்சி விழாவாக நடந்தது என்பதுமாகும். தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி மகாகவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்' என்றும் தன்னுடைய கற்பனை வேட்கையைக் கவியாக வடித்துவைத்தான். இதே பாரதிதான் "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெறுவதற்கு…
10 06 2014 எங்கள் நாட்டை 1505ல் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் றோமன் கத்தோலிக்க மதத்தை இங்கு அறிமுகம் செயாதார்கள் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொண்டு வருவதில் அமெரிக்காவையே மிஞ்சிவிடக் கூடிய வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இராஜதந்திரம் என்ற போர்வையின் கீழ் இன்று சதி வேலைகளை திரைமறைவில் செய்து கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த முகமூடியை கிழித்து எறியும் நோக்கத்துடனேயே இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கட்டுரையில் உள்ள உண்மையான தகவல்களை வாசித்து தெரிந்து கொள்வதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் இராணுவ வீரர்களும் வரலாற்றுக் காலம் தொட்டு நம் நாட்டு மக்களை அடிமைகளாக வைத்து பிரித்து வாழும் கொள்கையை மிகவும் தந்திரமான முறையில் கையாள்வதன் மூலம் எங்கள் தேசிய செல்வத்தை சூரையாடிய விபரங்களையும் உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது. இலங்கை வரலாற்றை திரும்பிப் பார்க்குமிடத்து 2014…
march 18th 2014 The Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka  The Thirteenth Amendment (13A) to the Constitution of Sri Lanka is amendment to the Constitution of Sri Lanka which created Provincial Councils in Sri Lanka. This also made Sinhala and Tamil as the official language of the country and English as link language. Back ground history : On 29 July 1987, Indo-Sri Lanka Accord was signed between Indian Prime Minister Rajiv Gandhi and Sri Lankan President J.R. Jayewardene which stated that devolution powers to the provinces. Hence on…
20 feb 2014 North rulers 1000 AD - 1948    1000 AD – The Glory days of Tamils – It was the 15th year of Raja Raja Cholan’s reign[1]. Rajarajan, referred to as the greatest Hindu King ever to have walked this earth, had accomplished most of his triumphs by the turn of the last millennium. Yalpana (Jaffna) Kingdom then, was part of his extensive empire. 1017 – The entire island of Ceylon (Lanka or Ilankai) comes under Chola rule. 1070 – Sinhala King Vijaya Bahu regains power in South Lanka and establishes…