06 12 2018 நாடாளுமன்றக் கலகத்தின் பின்னனி!! நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்­வு­கள் கன­கச்­சி­த­மாக நகர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யில் நாடா­ளு­மன்­றம் – அதி உயர் சபை என்று சொல்லப்­ப­டு­கின்­றது. அங்கு நடக்­கின்ற கூத்­துக்­க­ளைப் பார்க்­கின்­ற­போது, பட்­ட­வர்த்­த­ன­மா­கத் தெரி­வது இழி­நி­லையே. நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்ட அர­சி­தழ் மீதான தீர்ப்பு டிசெம்­பர் 7ஆம் திக­தி­யன்று வெளி­வ­ர­வுள்­ளது. அன்­றைய தினத்­துக்கு முன்­னர்…
26 10 2018 சிதைக்கப்படும் தமிழரின் பலம் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது.வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை…
11 10 2018 விக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ் ஊடகப்…
05 10 2018 ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்? தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள். இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும்,…
28 09 2018 வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும்.எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின்…
23 09 2018 விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்! யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார்.முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான்.ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர்…