10 08 2018 தமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்! kamadenu.in dated on 8th aug 2018 ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அந்தத் தலைவரின் சமீபத்திய நடவடிகைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது பொதுவெளியில் உருவான கருத்துகளால் மறைக்கப்படுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது...  
05 08 2018 தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது?- நிலாந்தன் “தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்”…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில…
29 07 2018 ‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள். நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி…
24 07 2018 சர்வதேச சந்தையை நோக்கி யாழ். முருங்கை உற்பத்திகள் ஒரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக யாழ்ப்பாணத்தவர்களின் அன்றாட உணவில் கறி முருங்கையின் பயன்பாடுகள் அதிகம் என்பேன். இதன் இலையில் காணப்படும் அளவற்ற சத்துகளின் பயன்பாட்டை மக்கள் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். அந்த இலைகளில் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உண்டு. வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கிறது. ஒரு எல்லயற்ற மூலிகை இது என்றும் சொல்லலாம். விசேஷமாக…
19 07 2018 தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா? ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய இந்த ஆட்சி மாற்றத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்தி இந்தக் காலத்திற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை ஒரு தீர்வுக்குள்ளாக கொண்டுவர வேண்டிய கடப்பாடு எங்களுக்குள் இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
04 01 2018 ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! | கம்பவாரிதி இ. ஜெயராஜ் உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது. இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம், உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது. அப்புத்துயிர்ப்பு, இனத்தின் நன்மை…