13 05 2017 திருப்புமுனை!! யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை.தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக்…
28 04 2017 தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும்.இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது. இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த…
18 04 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)( ஆர். ராம்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரனின் பதிவைத் தொடர்ந்து ஜே.வி.பி.தலைவர் அனு­ர­கு­மார திஸா­நாயக்­கவின் பதிவு வரு­மாறு, கேள்வி:- தேசிய அர­சாங்கம் உரு­வான பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தற்­போது எந்த மட்­டத்தில் உள்­ளது?பதில்:- பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக்­கப்­பட்­டுள்­ளது. அர­சிய­ல­மைப்பு தொடர்பில் அர­சி­யல­மைப்பு…
08 04 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05) ( ஆர். ராம்) தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்­ப­டு­கின்­றது. அதன் பிர­காரம் அதி­கா­ரங்கள் அனைத்தும் ஒரு இடத்­திலே குவிக்­கப்­பட்­டி­ருப்பவை அதா­வது ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) என்ற சொற்­பி­ர­யோ­கத்­திற்கு ஒவ்­வான சொல்­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.ஏக்­கிய ரஜய என்­பதன் அர்த்­தத்தின் பிர­காரம் அதனை பயன்­ப­டுத்­து­வதில் எமக்கு எதிர்ப்­பி­ருக்­க­மு­டி­யாது. ஆனால் தமிழில் ஒற்­றை­யாட்சி எனவும்இ ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) எனவும்…
28 03 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04) ( ஆர். ராம்) குறித்த நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­களை தவி­ரவும் அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்களை குறித்த அந்த நீதி­மன்­றத்தின் நீதி­ப­தி­க­ளாக ஐந்து வரு­ட­கா­லத்­திற்கு மாத்­திரம் உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­பா­டு­களை செய்­வது சிறந்­த­தாகும். கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் உயர் நீதி­மன்­றத்தின் மீயுயர் தன்மை இழக்­கப்­ப­டு­கின்­ற­தல்­லவா?  பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலு­வி­ழக்­கப்­படும். ஆனாலும் தற்­போ­தி­ருக்­கின்ற நீதி­மன்­றக்­கட்­ட­மைப்பின் பிர­காரம்…
18 03 2017 போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன? காரை துர்க்கா இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ்…