28 02 2016 சீதை புலம்பல்! காவியம் கலந்த நிகழ்கால நிகழ்வு!.- ராம் ஹே ராமா! உப்பரிகையில் நின்ற என்னை நீ நோக்க, நானும் நோக்கிய போது நம்பினேன், சிவதனுசை நீ உடைத்து என்னை மணம் முடித்து, அயோத்திக்கு அழைத்து சென்று என்னை, பட்டத்து அரசியாய் வாழ வைப்பாய் என்று. ஆனால் நடந்தது என்ன? நால்வகை படைகண்டு, பாரெல்லாம் புகழ்பரப்பி, தமிழ் ஈழம் மலரும் நாள் நெருங்குவதால்? தேவை எமக்கு…
18 02 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (02) அதேநேரம் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய விடயங்களுக்காக வழிநடத்தல் குழுவால் தனித்தனியாக ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வழிநடத்தல் குழுவின் நிர்வாகம் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியுமான நீல் இத்தவல அரசியலமைப்பு சபையின்…
08 02 2017 புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 1 16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின் சிவில் நிர்­வாகம், நீதிப்­ப­ரி­பா­லனம், நிர்­வாக விட­யங்கள் பிரித்­தா­னிய அர­சினால் இலங்­கையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தேசா­தி­ப­தியால் நிறை­வேற்­றப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து 1833இல் பிரித்­தா­னி­யரால் கோல்­புறுக் கமரன்…
28 01 2017 நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்! - கருணாகரன் “எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன? பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள். கடன் பட்டு பைக்கை…
18 01 2017 மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2 மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்கள்அரசியல் அமைப்புக்கிணங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு மாகாண பொலிஸ் ஆணைக்குழு தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.ஒவ்வொரு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் அதற்கான தவிசாளரையும் ஏனைய இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். மாகாண முதலமைச்சரும் உரிய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து வழங்கிய பெயர் குறிப்பிடுதலை பரிசீலனை செய்த பின்னர் மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும்…
08 01 2017 மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1 அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவுக்கு தேசிய, பொது மக்கள் பாதுகாப்பு , பொது ஒழுங்கு, பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு பரிந்துரைத் திருக்கும் விடயங்கள்: மாகாணங்கள் தோறும் மாகாணப் பொலிஸ் படை நிறுவப்படுவதுடன், மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுக்களையும் அமைப்பதற்கு தேசிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ,பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய…