26 05 25
சிறுநீரகக் கற்களை போக்கும் பானங்கள்
உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்துவிட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக படியும். குறிப்பிட்ட வகை உணவுகள், அதிக உடல் எடை, சில மருந்துகள், உணவு சப்ளிமென்ட்கள் ஆகிய அனைத்தும்தான் சிறுநீரகக் கற்கள் ஏற்படக் காரணமாகிறது. அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து இயற்கை முறையில் வெளியேற்றுவது சிறந்தது. சிறுநீரகத்தில் உள்ள கற்களைப் போக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். அதே சமயம் வீட்டிலேயே சில பானங்கள் பருகுவது மூலம் சிறுநீரகக் கற்களை போக்க முடியும்.
வெள்ளரிக்காய் பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக கோடையில் உடலை குளிர்விப்பதற்கும், நீரேற்றமாக இருப்பதற்கும் இது உதவுகிறது. இது மலச்சிக்கல், சிறுநீர் பாதை கோளாறுகள், பசியின்மை, எடை குறைவு போன்ற பிரச்னைகளை சரிசெய்யவும், சருமத்தை குளிர்விக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பழங்கள் உணவாகவும்
உணவியல் நிபுணர் சாந்தி காவேரி
உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். அதில் மிகச் சிறந்தது மீன் புரதம். மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது.
Vitamin D is a unique vitamin that most people don't get enough of.