14 02 2025
புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை
எம்மில் சிலர் புகை பிடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். புகை பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்ற விழிப்புணர்வை பொருட்படுத்தாது தொடர்ந்து புகை பழக்கத்தை மேற்கொள்ளும் இவர்களுக்கு திடீரென்று நுரையீரல் பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலான அளவில் பிரத்யேக திரவம் சேகரமாகி மூச்சு விடுவதை கடினமாக்கி விடும். இதனை மருத்துவ மொழியில் புளூரல் எஃபியூஸன் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Vegetables are well-known for being good for your health. Most vegetables are low in calories but high in vitamins, minerals and fiber. However, some vegetables stand out from the rest with additional proven health benefits, such as the ability to fight inflammation or reduce the risk of disease.This article takes a look at 14 of the healthiest vegetables and why you should include them in your diet.
இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக. இக்காலத்தில் 30 வயதிலே மாரடைப்பால் இறப்பது நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும்.
கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகளின் பயன்களைக் காண்போம்.
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன் படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
புகழ்பெற்ற காய்கறி வகைகளில் ஒன்றான கத்தரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாகும். பிஞ்சுக் கத்தரிக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து செய்யும் சமையலானது ஆஹா! மிகவும் அற்புதமாக இருக்கும். கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைதரேட், பாஸ்பரஸ், கல்சியம், விற்றமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.இந்த கத்தரிக்காய் வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது.கத்தரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொறுத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது.