இந்திய நாட்டின் அனைவருக்குமான தாய்மொழிகள்! இதில் ஹிந்தி மொழி எங்கே?

26 02 25

இந்திய நாட்டின் அனைவருக்குமான தாய்மொழிகள்! இதில் ஹிந்தி மொழி எங்கே?

தமிழ்நாடு- ------ தமிழ் 

கேரளா- மலையாளம்

ஆந்திரா, தெலங்கானா-தெலுங்கு

கருநாடகா- ---                     கன்னடம்  மகாராட்டிரா- மராத்தி
குஜராத்-                               குஜராத்தி
பஞ்சாப்-                              பஞ்சாபி
ராஜஸ்தான்-                     ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
இமாசலப்பிரதேசம்-     மஹாசு பஹாரி, மண்டேலி, காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்-              காஷ்மீரி, டோக்ரி, பாடி, லடாக்கி.
ஜார்கண்ட்-                      சந்தாலி
சத்தீஸ்கர்-                       கோர்பா
மேற்கு வங்கம்-            வங்காளி, கூர்க் (மலைப்பகுதி மேற்குவங்கம்) 3 பழங் குடியின திராவிட மொழிகள்
ஒடிசா-                             ஒரியா
வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரி, அசாமி, மொகாலி, நாகா, பர்மி, புரி, பங்கா, குகி, என பரவலாக பேசப்படும் 23 மொழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்குக் கூட ஹிந்தி தாய்மொழி அல்ல. ஹிந்தியும் அந்நிய மொழி தான். தாய்மொழிகளை சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட ஹிந்தியைக் முன்னிறுத்தி வருகின்றனர்.

viduthalai.in  22 02 25