tamilwin.com 19 02 2014 இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது! ஐநா விசேட பிரதிநிதியிடம் விக்னேஸ்வரன் இலங்கையில் ஜனநாயகம் பெயரளவில் தான் வந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக்கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் விவகாரங்களுக்கான யு.என்.ஏயின் பணிப்பாளர் மேரி ஜமட்டா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு…