04 01 2018 ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! | கம்பவாரிதி இ. ஜெயராஜ் உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது. இயக்கமே இல்லாமல் சோர்ந்து கிடந்த நம் தலைவர்களிடம், உள்ளுராட்சித் தேர்தலின் வருகை புத்துயிர்ப்பை ஊட்டியிருக்கிறது. அப்புத்துயிர்ப்பு, இனத்தின் நன்மை…
25 08 2017 நல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்' அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் நிலையில் கொண்டாட்டம் எதுவும் இருக்கவில்லை. அது தொடர்பாக அரசாங்கத் தலைவர்கள் அபூர்வமாகவே குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், 2015 தேர்தல்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான இயக்கத்தின் முன்னணியில் நின்ற சிவில் சமூகத் தலைவர்கள் சத்தியாக்கிரக வடிவத்தில் பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இரு வருடங்களுக்கு முன்ன் அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழிகளை நினைவுபடுத்துவதற்காக இந்த சத்தியாக்கிரக வடிவத்திலான…
02 08 2017 கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே? என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன.தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?’ என்று,அக்கறையுடன் விசாரிப்போர் ஒருபுறம்.‘அஞ்சுவதுமில்லை, அஞ்சவருவதுமில்லை’ என்ற,நாவுக்கரசரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் எனக்கு,மிரட்டலாவது ஒன்றாவது.மொத்தத்தில் ‘உகர’ வாசகர்களின் அக்கறை உற்சாகம் தருகிறது.காரியசித்திக் கணபதி ஆலய நிர்மாணப்…
21 07 2017 புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு - ரொபட் அன்டனி!! “பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்”– மூத்த ஊடகவியலாளர் அமல் ஜயசிங்கதமிழ் மக்களின் அரசியல் ரீதியான அபிலாஷைகள் மற்றும் நியாயமான அதிகாரங்கள் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் என்பன மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் நிலை…
12 07 2017 நமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள் இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதவாதமும் அவ்வாறே என்றெல்லாம் பொறுப்புள்ள பலதரப்பால் கூறப்பட்டு வருகின்றது. கடந்த முப்பதாண்டுகால உள்நாட்டுப் பிரச்சினை, அதாவது இனப் பிரச்சினைக்கு சகல தரப்பினரும் தமிழர்களை, தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி குற்றம் சாட்டுவதிலும் பின்னிற்பதில்லை. அதுவொரு புறமிருக்க, நாட்டின் அரசியலமைப்பு மிக உயர்ந்த போற்றுதலுக்குரிய ஆவணம். அதைப் போற்றிப் பாதுகாத்து…
04 07 2017 குழப்பங்களுக்கு காரணம் யார்? -ஹரிகரன் கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்கட்சித் தலைவர் பத­விக்கும் கூட ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.அத்­த­கை­ய­தொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாறும்…