tamilwin.com 19 01 2014  வடமாகாண மக்களின் சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்கின்றது. எனவே இராணுவக் குறைப்பில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டுவதுடன், அதற்குரிய கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள புதிய புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை,…
Thinakural.lk 06 02 2014 உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெனீவா செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை; அனந்தி சசிதரன் - பல்வேறுவிதமான உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளச் செல்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் நாட்கள் இருப்பதனால் தற்போது இதுபற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்…
tamilwin.com 19 02 2014 இலங்கையில் ஜனநாயகம் பெயரளவிலேயே உள்ளது! ஐநா விசேட பிரதிநிதியிடம் விக்னேஸ்வரன் இலங்கையில் ஜனநாயகம் பெயரளவில் தான் வந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மேரி ஜமசிட்டாவிடம் எடுத்துக்கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அரசியல் விவகாரங்களுக்கான யு.என்.ஏயின் பணிப்பாளர் மேரி ஜமட்டா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு…